Latest

10/recent/ticker-posts

எழுச்சியாக நடைபெற்ற சேந்தமங்கலம் (சேலம் SSA) கிளைக் கூட்டம்

சேந்தமங்கலம் (சேலம் SSA) கிளைக் கூட்டம்

 



      21/11/2023 அன்று நடைபெற்ற SMG   கிளைக் கூட்டத்தில் 13 தோழர்கள், நான்கு தோழியர்கள் கலந்து கொண்டார்கள். தலைவர் தோழர். P. முத்து தலைமை ஏற்க, தோழர். S.அழகிரிசாமி ADS அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

வரவேற்புரை தோழர் A.அங்குராஜ் BS. ADT தோழர் K.M.செல்வராஜூ அவர்கள் துவக்க உரையில் Dt.EC முடிவுகளை விளக்கிக் கூறினார்.

மூன்றாவது பென்ஷன் மாற்றம் மற்றும் மருத்துவ அலவன்ஸ் விளக்க உரையை தோழர் V.கோபால் ADS அவர்கள் நிகழ்த்தினார்.

நிதிநிலை பற்றி தோழர் R.செல்வராஜ் கிளை பொருளர் கூறினார்.

ஓய்வு ஊதியர்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

     NCCPA அகில இந்திய மாநாடு மற்றும் AIBDPA மாவட்ட மாநாடு நன்கொடையினை தோழர்கள் வழங்கினார்கள்.

NCCPA AIC க்கு ₹2000/- ஐ உடனடியாக மாவட்ட சங்கத்திடம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. தோழர்  P.ராஜேந்திரன் அவர்கள் இறுதியாக நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments