Latest

10/recent/ticker-posts

11-12-2023ல் நாடு தழுவிய AUAB ஆர்ப்பாட்டம் - AIBDPA பங்களிப்பு

11-12-2023ல் நாடு தழுவிய AUAB ஆர்ப்பாட்டம் - AIBDPA

 


தோழர்களே
11.12.23 அன்று காசியாபாத் BSNL சொத்துக்களை அரசு இலவசமாக கையகப்படுத்துவதை எதிர்த்து ALL UNIONS AND ASSN. சார்பில் சென்னை CGM அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நமது AIBDPA சங்கத்தின் சார்பாக மாநிலச் செயலாளர் தோழர். R. ராஜசேகர் வாழ்த்துரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் தோழர். CKN, தூடி மாவட்டச் செயலர் தோழர். பெ. ராமர் உள்ளிட்ட AIBDPA தோழர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments