Latest

10/recent/ticker-posts

சேலம் மாவட்டம் AIBDPA P.வேலூர் கிளைக் கூட்டம்

சேலம் மாவட்டம் AIBDPA P.வேலூர் கிளைக் கூட்டம்

 




 

             சேலம் மாவட்டம் AIBDPA P.வேலூர் கிளைக் கூட்டம் CoC தோழர்களைக் கொண்டு இன்று 7.12.2023ல் நடைபெற்றது.

தோழர் கொளந்தசாமி BSNLEU தலைமை ஏற்றார். தோழர் சஞ்சீவி அனைவரையும் வரவேற்றார்.

தோழர்கள் P.தங்கராஜு AIBDPA, R.ரமேஷ் COS BSNLEU, M.சண்முகம் DT BSNLEU, C. பாஸ்கர் ACS TNTCWU, S.தமிழ்மணி DS AIBDPA, M.ராஜலிங்கம் BS AIBDPA TCD ஆகியோர் உரையாற்றினர்.

சம்பள மாற்றம், புதிய பதவி உயர்வுக் கொள்கை, ஒப்பந்த ஊழியர் மாநாடுகள், AIBDPA புனே மத்திய செயற்குழு முடிவுகள் ஆகியன விளக்கப்பட்டது.

தோழர் ஞானசேகரன் BS AIBDPA நன்றி கூற கூட்டம் முடிவு பெற்றது.

Post a Comment

0 Comments