Latest

10/recent/ticker-posts

ஈரோடுமாவட்டம் AIBDPA அந்தியூர் கிளை பிரச்சார இயக்கம்

ஈரோடுமாவட்டம் AIBDPA அந்தியூர் கிளை பிரச்சார இயக்கம்





  டிசம்பர் 1முதல்10வரையில் பிரச்சார இயக்கம் மற்றும் ஈரோடு மாவட்ட மாநாடு அழைப்பு.
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!

                  AIBDPA அந்தியூர் கிளை சார்பாக இன்று 07.12.2023 காலை10மணியளவில்பிரச்சாரஇயக்கம் மற்றும் மாவட்ட மாநாடு அழைப்பு நிகழ்வு AIBDPAன் மாநில துணைச்செயலர் தோழர். L. பரமேஸ்வரன் தலைமையிலும், அந்தியூர் கிளைச் செயலர் தோழர். O.P. பழனிச்சாமி முன்னிலையிலும் ஒலகடம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. கீழ்கண்ட தோழர் களை அவர்களது இல்லங்களில் சந்தித்து அகில இந்திய சங்க செயற்குழு முடிவுகள் மற்றும்‌ மாவட்ட மாநாடு குறித்தும் தோழர்L.P ACS AIBDPA அவர்கள் விளக்க உரையாற்றினார். அனைவருக்கும் தோழர்‌ O.P.P. BS ANY அழைப்பிதழ்களை வழங்கினார். பிரச்சார இயக்கத்தில் தோழர்கள் மாதையன், இருசாக்கவுண்டன் முனுசாமி பங்கேற்றனர். கீழ்கண்ட தோழர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்தோம்.

தோழமையுள்ள
O.P.பழனிச்சாமி
கிளைச்செயலர்
அந்தியூர் கிளை
ஈரோடு மாவட்டம்

Post a Comment

0 Comments