Latest

10/recent/ticker-posts

மதுரை மாவட்டம் AIBDPA தேனி கிளையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்

மதுரை மாவட்டம் AIBDPA தேனி கிளையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்


AIBDPA தேனி கிளையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 9.12.23 மாலை 5.30 மணிக்கு துவங்கி சிறப்பாக நடைபெற்றது. தோழர் ஜான்போர்ஜியா, மாநில உதவி செயலர் விளக்கவுரையாற்றினார்.

தோழர்களே வணக்கம். இன்று 9.12.2023 மாலை 5.30 மணிக்கு நமது AIBDPA தேனி கிளையின் பொதுக்குழு கூட்டம் தோழர். K. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. தோழர் S.ஜான்போர்ஜியா, மாநில உதவி செயலர், மத்திய சங்க, மாநில சங்க மற்றும் பென்சன் ரிவிசன் பிரச்னைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்றினார். கிளை செயலர் ஸ்ரீராமன், உறுப்பினர் பிரச்னைகள், நடக்கவிருக்கும் இயக்கங்கள் பற்றி கூறினார். தோழர்கள் ஸ்ரீனிவாசன், முத்துரத்தினம், S.சேகர், மனோரஞ்சிதம், சித்ரா, பொன்னையா, பெஞ்சமின், இளங்கோ, சந்திரசேகர், காளியம்மாள் சார்பாக கருப்பசாமி, நூர்ஜஹான்பீவி சார்பாக மஸ்தான், சுப்புராஜ் BSNLEU ஆகியோர் பங்கேற்றனர். தோழர்கள் அனைவருக்கும் நன்றி = ஸ்ரீராமன் கிளை செயலர்.



Post a Comment

0 Comments