Latest

10/recent/ticker-posts

AIBDPA  கும்பகோணம் கிளை பிரசாரக்கூட்டம்

AIBDPA  கும்பகோணம் கிளை பிரசாரக்கூட்டம்


     நமது அகில இந்திய சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க இன்று 10/12/2023 காலை 1030 மணியளவில் கும்பகோணம் கிளையின் பிரசாரக்கூட்டம் தோழர். A. சிவக்குமார் தலைமையில் தோழர். V. முத்துசாமி வரவேற்புரையுடன் தொடங்கியது. தோழர். C. இராமச்சந்திரன், மாவட்டச்செயலர், BSNLEU வாழ்த்துரை வழங்கினார்.

             தோழர். இரா. பக்கிரிநாதன் நமது சங்கம் சார்பில் வெளியிட்ட எட்டு (8) பக்கம் கொண்ட- ஓய்திய மாற்றம் - இன்றையநிலை - ஏற்பட்டுள்ள தடைகள் பற்றிய செய்தி குறிப்பினை முழுமையாக படித்து உறுப்பினர்கள் - எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். கூட்டத்தில் ஒன்பது தோழர் - தோழியர் கலந்துகொண்டனர். கிளைப்பொருளர் தோழர். R. மனோகரன் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. நன்றி!!!!!!

V. முத்துசாமி, கிளைச்
செயலர், AIBDPA,
கும்பகோணம் கிளை.

Post a Comment

0 Comments