Latest

10/recent/ticker-posts

மதுரை மாவட்ட AIBDPA திண்டுக்கல் கிளை சிறப்புக்கூட்டம்

மதுரை மாவட்ட AIBDPA திண்டுக்கல் கிளை சிறப்புக்கூட்டம்

 



           11.12.2023 இன்று மதுரை மாவட்டம் AIBDPA சங்க திண்டுக்கல் கிளையில் தோழர். A. சுசிலாமேரி தலைமையில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. தோழர். J. ஜோதிநாதன் கிளைச்செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் C. செல்வின் சத்தியராஜ் DS MA, AIBDPA, S. ஜான்போர்ஜியா ACS AIBDPA ஆகியோர் ஓய்வூதியர்கள் கோரிக்கைகள், அதற்காக நமது சங்கம் நடத்திய போராட்டங்கள் பற்றி விரிவாக எடுத்து கூறினார்கள். இந்த கூட்டத்தில் தோழர். P. பெரியசாமி TT, RETD புதிய உறுப்பினராக நமது சங்கத்தில் இணைந்துள்ளார். தோழர் S.ஜோசப்ராஜ் கிளையின் பொருளாளர் நன்றி கூறினார்.

தோழமையுள்ள
J.ஜோதிநாதன்
கிளைசெயலாளர்
AIBDPA திண்டுக்கல்.

Post a Comment

0 Comments