Latest

10/recent/ticker-posts

சங்ககிரி கிளையில்பென்சன் மாற்ற கோரிக்கை விளக்கக் கூட்டம்

சங்ககிரி கிளையில்பென்சன் மாற்ற கோரிக்கை விளக்கக் கூட்டம்

 


                   பென்சன் மாற்ற கோரிக்கை விளக்கக் கூட்டம் AIBDPA சங்ககிரி கிளையில் இன்று 6.12.2023ல் நடைபெற்றது. கிளைத் தலைவர் தோழர். S. சுப்ரமணியம் தலைமை தாங்கினார். SKG BS தோழர். A. கந்தசாமி அனைவரையும் வரவேற்றார்.

            கூட்டத்தில் DS தோழர் S. தமிழ்மணி, DOS தோழர் V.நாராயணன், TCD BS தோழர் M.ராஜலிங்கம், BSNLEU TCD BS தோழர் V.பரந்தாமன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். உறுப்பினர்களின் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது. தோழர் மயில்சாமி ABS நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

Post a Comment

0 Comments