Latest

10/recent/ticker-posts

வெண்மணி தியாகிகள் தினம் - மாநில சங்கம் அஞ்சலி செலுத்த ஏற்பாடு -  வரும் தோழர்களின் கவனத்திற்கு !!

வெண்மணி தியாகிகள் தினம் - மாநில சங்கம் அஞ்சலி செலுத்த ஏற்பாடு -  வரும் தோழர்களின் கவனத்திற்கு !!

தோழர்களை,
              டிசம்பர் 25 வெண்மணி தியாகிகள் தினம் - இந்த ஆண்டு AIBDPA தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்துவது என்று  மாநிலச் சங்க செயற்குழுவின் முடிவு.

          மாவட்ட சங்கங்கள் தங்களுடைய பங்கேற்பை பதிவு செய்ய சொல்லி கேட்டிருந்தோம். இதுவரை கோயம்புத்தூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்கள் வருவதாக தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

மற்ற மாவட்டங்களும் தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டுகிறோம்.

வெண்மணி அஞ்சலி நிகழ்வினை ஒரு சிறப்பான நிகழ்வாக அனுசரிப்போம்.

வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வரும் தோழர்களின் கவனத்திற்கு !!

           வெண்மணி நினைவிடம் வரும் தோழர்கள் தங்குவதற்கு திருமண மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விபரம் :

AJ திருமண மண்டபம் , நீலப் பாடி ... திருவாரூர் டூ கீவளூர் வழி - திருவாரூரில் இருந்து 8 கி.மீட்டர் தூரம் நீலப் பாடி ( மெயின் ரோட்டில்  மண்டபம்  உள்ளது .)

24 ம் தேதி இரவு 9 மணி முதல் தங்கலாம் .
25ம் தேதி காலை - பகல் உணவு ஏற்பாடு உண்டு .

    தொடர்பு :
பி . செல்வராஜ் -9442276080
ப . சண்முகம் -9486138821 .

தோழமையுடன்
R.ராஜ சேகர்
மாநில செயலர்
22.12.23.

Post a Comment

0 Comments