Latest

10/recent/ticker-posts

சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டு கிளையில் பிரச்சார கூட்டம்

சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டு கிளையில் பிரச்சார கூட்டம்



  

        AIBDPA புனே மத்திய செயற்குழு முடிவுப்படி பென்சன் மாற்ற கோரிக்கை பிரச்சார கூட்டம் 05.12.23ல் திருச்செங்கோடு கிளையில் இன்று தோழர் M.குமரேசன் BP தலைமையில் நடைபெற்றது. DS தோழர் S. தமிழ்மணி, DVP தோழர் K.ராமசாமி, ABS தோழர் P தங்கராஜ், BSNLEU BS தோழர் V.பரந்தாமன், TNTCWU BS V. குமார், DOS தோழர் V. நாராயணன், BS M.ராஜலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.

Post a Comment

0 Comments