பென்ஷன் மற்றும் மெடிக்கல் பில் பட்டுவாடா
December 29, 2023
பென்ஷன் மற்றும் மெடிக்கல் பில் பட்டுவாடா
Medical allowance and bill payments
Medical allowance and medical reimbursement bills are being paid in Tamilnadu today.
Thanks to GS Com K.G.Jayaraj and CHQ for continuous efforts.
R.Rajasekar
CS AIBDPA TN
29.12.23
தோழர்களே,
இன்று (29-12-2023) பென்ஷன் பட்டுவாடா செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.
அதேபோல் மருத்துவ அலவன்ஸ் மற்றும் மருத்துவ பில் பேமென்ட் பட்டுவாடா செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.
தோழர்கள் வங்கி கணக்குகளை சரி பார்த்துக் கொள்ளவும்.
தோழமையுடன்
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்.
29.12.23
0 Comments