Latest

10/recent/ticker-posts

தமிழகத்தில் Life Certificate mela !!

தமிழகத்தில் Life Certificate mela

15.12.23---- திருச்சி மற்றும் சேலம்

18.12.23 ----மதுரை, திருநெல்வேலி மற்றும் தஞ்சை.

    இந்த வாழ்வு சான்றிதழ் மேளாக்களில் நம்முடைய மாவட்ட சங்க தோழர்கள் CCA (DOT), அலுவலர்களோடு இணைந்து இந்த இயக்கத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநில சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்
ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
15 12 23

Post a Comment

0 Comments