Latest

10/recent/ticker-posts

தோழர் S. வாமனனுக்கு நினைவேந்தல் கூட்டம் !!

தோழர் S. வாமனனுக்கு நினைவேந்தல் கூட்டம் !
















தோழர்களே
                      தோழர் S. வாமனனுக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று 02.12.2023 தோழர். B. சௌந்தரபாண்டியன், மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் தொடங்கியது.  தோழர் வாமனன் அவர்களது படத்திற்கு தோழர் V.A. நம்பூதிரி அவர்கள் அஞ்சலி செலுத்தி துவக்கி வைத்தார். வந்திருந்த அனைத்து தோழர்களும் அதில் பங்கேற்றனர்.

          தொடர்ந்து தோழர். A. குடியரசு D.S. அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார். அடுத்து தோழர்கள் V. வெங்கட்ராமன் AIOS, தோழர். கருணாநிதி NCCPA D.S, தோழர். C. பத்மநாபன் CITU/CPIM, D. S. சுதாகரன் தபாலரங்கம், தோழர். அரங்கநாதன் TNGPA, தோழர். பாபு ராதாகிருஷ்ணன் BSNLEU, CCL. PT, தோழர் கோவிந்தராஜ், சுரேஷ் AIIEA LIC, தோழர் முகமது ஜாபர் COS, தோழர் V. சுப்பிரமணியன், சுனில் வாமனன் குடும்ப உறுப்பினர், தோழர் மகுடேஸ்வரி CCL.சிறப்பு அழைப்பாளர், இறுதியாக தோழர் V Aநம்பூதிரி அவர்கள் அஞ்சலி மற்றும் இன்றைய ஓய்வூதியர் நிலைப்பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். தோழர் குடியரசு நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments