Latest

10/recent/ticker-posts

மாநில செயற்குழு கூட்டம் - பாண்டிச்சேரி - 19.06.2024 - அறிவிப்பு

 மாநில செயற்குழு கூட்டம் - பாண்டிச்சேரி - 19.06.2024 - அறிவிப்பு 

தோழர்களே !!

 நமது மாநில  செயற்குழு கூட்டம் பாண்டிச்சேரியில் 19-06-2024ல் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்திற்கு வரக்கூடிய தோழர்கள் தங்களுடைய வருகையினை பாண்டிச்சேரி தோழர்களிடம் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

 தங்கும் இடம் மற்றும் உணவுக்கான ஏற்பாடு செய்ய இது உதவிகரமாக இருக்கும்

தோழர். ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலர் - 94861 02719


தோழர். ராமகிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் - 94861 02825

               தோழர்களே, பொதுச்செயலர் வருகின்றன காரணத்தால் கூட்டத்தை ஒன்பது மணிக்கு கொடியேற்றி துவங்க வேண்டும்.

 ஆகவே தோழர்கள் அதற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். 

தோழமையுடன் 
*ஆர்.ராஜசேகர்* 
*மாநிலச் செயலாளர்*

17.6.24

Post a Comment

0 Comments