Latest

10/recent/ticker-posts

ஆழமான விவாதங்களுடன் நடைபெற்ற பாண்டிசேரி தமிழ் மாநில செயற்குழு கூட்டம் - 19.06.2024

 ஆழமான விவாதங்களுடன் நடைபெற்ற பாண்டிசேரி தமிழ் மாநில செயற்குழு கூட்டம் - 19.06.2024





தோழர்களே !!

            தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 19-06-2024 அன்று பொதுச் செயலாளர் தோழர்.கே. ஜி. ஜெயராஜ் அவர்களின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. 

              காலை 9:00 மணிக்கு துவங்கிய செயற்குழு மாலை 6.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்திருந்த அனைவரும் விவாதத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது சிறப்பான அம்சம். 










                  உற்சாகமாக கலந்து கொண்டு சிறப்பான  கருத்துக்களை முன்வைத்த அனைத்து மத்திய சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில சங்க நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். 



          செயற்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்திய பாண்டிச்சேரி மாவட்ட சங்கத்திற்கும் அவர்களோடு உறுதுணையாக நின்ற பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.💐🙏

 ஒரு முழுமையான அறிக்கை தயாரித்து வெளியிடப்படும்.

 தோழமையுடன் 
ஆர். ராஜசேகர்
மாநில செயலாளர்

20.6.24

Post a Comment

0 Comments