Latest

10/recent/ticker-posts

2024 ஜூலை 2 - கோரிக்கை நாள் - மனு கொடுக்கும் போராட்டம்*

 2024 ஜூலை 2 - கோரிக்கை நாள் - மனு கொடுக்கும் போராட்டம்


மாவட்ட செயலர்கள் கவனத்திற்கு

தோழர்களே, 

           2024 ஜூலை 2 போராட்டத்தை வெற்றி வேகமாக நடத்திட தயாரிப்பு பணிகளை துரிதமாக செய்திட வேண்டும். 

       அந்தந்த பகுதியில் உள்ள மத்திய சங்க நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்களை மாவட்ட சங்கங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

 தோழமை வாழ்த்துக்களுடன்,
*ஆர் ராஜசேகர்* 
*மாநிலச் செயலாளர்* 

27 6 24

Post a Comment

0 Comments