24.6.24ல் கோவை மாவட்ட குறிச்சி கிளைக் கூட்டம்
தோழர்களே !!
24.6.24 அன்று அவை நிறைந்த குறிச்சி கிளைக் கூட்டம் (கோவை மாவட்டம்) தோழர் A. கணேசன் அவர்கள் தலைமையில் CITU அலுவலகத்தில் குனியமுத்தூர் நடைபெற்றது.
4 பெண் தோழர்கள் உள்பட 25 தோழர்களுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர், கிளைச் செயலாளர் தோழர் பஷீர் அனைவரையும் வரவேற்று பேசினார். அதைத்தொடர்ந்து கிளை தோழர்கள் தங்களது தனிநபர் பிரச்சினைகளை எடுத்து வைத்தனர். அதைத்தொடர்ந்து மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர் S.மகுடேஸ்வரி அவர்கள் புதுவை மாநில செயற்குழு பற்றி சிறப்புரை ஆற்றினார்.
அடுத்து மாவட்ட செயலாளர் புதுவை மாநில செயற்குழு நமது அகில இந்திய சங்கத்தின் செயல்பாடு உறுப்பினர்களின் குறைகளுக்கான விளக்கம் கொடுத்தார். இறுதியாக பொருளாளர் தோழர். K. ராதாகிருஷ்ணன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தனர் .
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்
0 Comments