தோழர்களே,
கடந்த ஐந்து மாத காலமாக செயல்படாமல் இருந்த நம்முடைய இணையதளம் இன்று 3.6.2024 முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.
பல்வேறு இடர்பாடுகளை கடந்து இதனை மீண்டும் செயல்பட வைத்துள்ளோம்.
இதில் முன் முயற்சி எடுத்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர் P. ராமர் அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பில் நமது பாராட்டுக்கள்.
தொடர்ந்து நம்முடைய இணையதளத்தை aibdpatnc.com பார்த்து செய்திகளை தெரிந்து கொள்வோம்.
தோழமையுடன்
ஆர். ராஜசேகர்
மாநிலச் செயலாளர்.3.6.24
0 Comments