சுகாதாரம் & குடும்ப நல அமைச்சரகம் CGHS இயக்குனரகம் புதிய உத்தரவு 25-06-2024
CGHS ISSUES OM REVERSING MANDATORY LINKAGE OF CGHS CARD WITH ABHA AND MAKES IT OPTIONAL.
ABHA கார்டுடன் CGHS கார்டை கட்டாயமாக இணைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்து, அதை விருப்பமுள்ளவர்கள் மட்டும் இணைத்துக் கொள்ளலாம் என்ற புதிய உத்தரவினை சுகாதாரம் & குடும்ப நல அமைச்சரகம், CGHS இயக்குனரகம்வெளியிட்டுள்ளது.
0 Comments