CGM BSNL தமிழ்நாடு அவர்களுடன் AIBDPA மாநில நிர்வாகிகள் சந்திப்பு
தோழர்களே !!
BSNL தமிழ்நாடு பகுதிக்கு புதியதாக திரு. B.வெங்கடேஸ்வரலு அவர்கள் CGM ஆக பொறுப்பேற்று இருக்கிறார்.
இன்று 26.06.2024 மாநிலத் தலைவர் தோழர். C.K.நரசிம்மன், மாநிலச் செயலாளர் தோழர். R. ராஜசேகர், குன்னூர் மாவட்ட செயலாளர் / மாநில துணை தலைவர் தோழர் A.ஆரோக்கியநாதன் ஆகியோர் அவரை சந்தித்து சால்வை அணிவித்து கௌரவித்தோம்.
மேலும் இது நாள் வரை நடந்துள்ள மெடிக்கல் ஆதாலத்துக்கள் தொடர்பான தகவல்களை அவர்களோடு பரிமாறிக் கொண்டு தொடர்ந்து அவை நடைபெற வேண்டும் என்கின்ற வேண்டுகோளை வைத்திருக்கிறோம். அவரும் அதை ஒப்புக்கொண்டார்.
BSNL வளர்ச்சியில் ஓய்வூதியர்கள் தங்களுடைய பங்களிப்பை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாமும் தொடர்ந்து அப் பணியை செய்து வருகிறோம் என்றும் மேலும் செய்வோம் என்று உறுதியளித்தோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
26.4.24
0 Comments