DOPPW ACTION PLAN - பென்ஷனர் குறை தீர்க்கும் சிறப்பு பிரச்சார இயக்கம்
பென்ஷன் மற்றும் பென்ஷன் நலன் சார்ந்த இலாகா நடத்துகின்ற பென்ஷனர் குறை தீர்க்கும் சிறப்பு பிரச்சார இயக்கம் :
2024 ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை
தோழர்களே,
இது தொடர்பான கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான முழுமையான விவரங்களும் இந்த கடிதத்தின் சரத்துக்கள் தமிழிலும் விரைவில் வெளியிடப்படும்.
தோழர்கள் இந்த கடிதத்தை முழுமையாக படித்து வைத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்*ஆர். ராஜசேகர்*
*மாநிலச் செயலாளர்*
28 6 24
0 Comments