FLASH NEWS -CHENNAI society
தோழர்களே !!
சென்னை தொலைத்தொடர்பு கூட்டுறவு சொசைட்டி தொடர்பாக நாம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்து இருந்த வழக்கு இப்பொழுது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரிஜிஸ்டர் நம்பர் தரப்பட்டிருக்கிறது. விரைவில் வழக்கு எண் தரப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதனை தோழர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
1) Tamil Nadu circle
Sr. No. 46961/2024 Rajasekar and Others
2) Chennai Telephones
Sr. No. 46981/2024. . Govindarajan and others
ஆர் .ராஜசேகர்
மாநிலச் செயலாளர்.
11.6.24
0 Comments