AIBDPA மதுரை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர். N.C.ஆதீஸ்வரன் மறைவு.. 2.6.24
தோழர்களே,
மதுரை மாவட்டத்தில் கே ஜி போஸ் அணியை வளர்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியவர் தோழர். என்.சி.ஆதீஸ்வரன்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளராகவும் AIBDPA சங்கத்தின் மாவட்ட செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர்.
அண்மை காலமாக உடல் நலமின்றி இருந்தவர், இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.
தோழரின் மறைவிற்கு AIBDPA மாநில சங்கம் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு நமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்ஙனம்AIBDPA
தமிழ் மாநில சங்கம்.2.6.24
0 Comments