NCCPA மாநில இணைப்புக்குழு கூட்டம் !
NCCPA தமிழ்நாடு மாநில இணைப்புக்குழு கூட்டம் *5.7.2024, வெள்ளி, பிற்பகல் 3 மணியளவில் Flower Bazaar BSNLEU அலுவலகத்தில்* நடைபெறும்.
NCCPA மாபொதுச் செயலர் தோழர் KR சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளவுள்ளார்.
அனைத்து உறுப்பு சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தோழர். P. மோகன்மாநிலத் தலைவர்.
தோழர். C.K. நரசிம்மன்
கன்வீனர்.
0 Comments