Latest

10/recent/ticker-posts

மாநிலச் சங்க குறுஞ்செய்தி 2/2024 dt.18.7.24

 மாநிலச் சங்க குறுஞ்செய்தி 2/2024dt.18.7.24

🇻🇳🇻🇳🇻🇳🇻🇳🇻🇳🇻🇳🇻🇳🇻🇳

SAMPANN PENSIONERS NEWS :

🇻🇳🇻🇳🇻🇳🇻🇳🇻🇳🇻🇳🇻🇳🇻🇳

               IDA arrears payment has been credited today by CCA OFFICE for approx 11000 pensioners. In total 20,000 pensioners got IDA Arrears. Others will get before this month end. Work in progress.

தோழர்களே !

ஏப்ரல்'24 & மே'24க்கான 2 மாத IDA அரியர்ஸ் படிப்படியாக இதுவரை இருபதாயிரம் ஓய்வூதியர்களின வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும்  இம்மாத இறுதிக்குள் இந்த அரியர்ஸ் தொகை பட்டுவாடா செய்யப்படுமென்று CCA நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

தோழமையுடன்

*R.ராஜசேகர்* *மாநிலச்செயலர்*

18.7.24

Post a Comment

0 Comments