Latest

10/recent/ticker-posts

மாநிலச் சங்க குறுஞ்செய்தி 3/2024 , dt.19.7.24

 மாநிலச் சங்க குறுஞ்செய்தி 3/2024 , dt.19.7.24

BSNL ஒருங்கிணைப்புக் குழு ஆர்ப்பாட்டம் 19.7.24

மாவட்ட செயலர்களுக்கு அன்பு வேண்டுகோள்

19.7.24 இன்றைய ஆர்ப்பாட்டத்தை BSNLEU TNTCWU டிஎன்டிசி சங்கங்களோடு இணைந்து எழுச்சியாக நடத்தவும். 

அனைத்து தோழர்களையும் ஒன்றாக நிற்க வைத்து போட்டோ எடுத்து மாவட்டத்திற்கு இரண்டு அல்லது மூன்று போட்டோக்களுக்கு மிகாமல் அனுப்பி வைக்கவும்.

பத்திரிக்கை செய்தி கொடுத்து இந்த போராட்டத்தை பிரபலப்படுத்தவும். 


தோழமையுடன் 
ஆர். ராஜசேகர்
மாநில செயலாளர்

19.7.24

Post a Comment

0 Comments