Latest

10/recent/ticker-posts

AIBDPA தமிழ்மாநில மாவட்ட செயலர்கள் இணையவழி கூட்டம் 23.07.2024

 AIBDPA தமிழ்மாநில மாவட்ட செயலர்கள் இணையவழி கூட்டம் 23.7.24



தோழர்களே !!

                      நமது மாநில சங்கத்தின் மாவட்ட செயலர்கள் கூட்டம்  23.7.24 அன்று காலை 10:30 மணி அளவில் துவங்கி மதியம் 1.30 மணி வரை இணையவழி கூட்டமாக  மாநிலத் தலைவர் தோழர் C.K. நரசிம்மன் அவர்கள் தலைமையில் நடைபெறும். 

Agenda:- 

1) JF இயக்கம் 27.8.24 CCA அலுவலகம் முன்பு பெருந்திரள் தார்ணா. 

2) 12.11.24 டில்லி பேரணி 

3) நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் சமர்ப்பித்தல். 

4) உறுப்பினர் சேர்ப்பு இயக்கம்.

5) NCCPA மாவட்ட Adhoc அமைப்புகள் அமைத்தல் 

6) NCCPA Call - CGHS மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்.

7) NCCPA தமிழ் மாநில மாநாடு.

8) இன்ன பிற தலைவர் அனுமதியுடன்.

மத்திய சங்க நிர்வாகிகள், மாநில மைய தோழர்கள் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

⚡மற்ற மாநிலச் சங்க நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். 

தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர். ராஜசேகர்
மாநில செயலாளர்

20.7.24

Post a Comment

0 Comments