AIBDPA தமிழ் மாநிலச் சங்க குறுஞ்செய்தி 6/ 2024 dt.24.7.24.
CCA (DOT) பென்ஷன் அதாலத் தேதி 23.8.24க்கு மாற்றம்.
தோழர்களே,
26.7.24 அன்று தஞ்சையில் நடைபெற இருந்த பென்ஷன் அதாலத் தேதி மாற்றம் செய்யப்பட்டு 23.8.24 அன்று தஞ்சை நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்*ஆர் ராஜசேகர்*
மாநில செயலாளர்
24.7.24
0 Comments