Latest

10/recent/ticker-posts

AIBDPA தமிழ் மாநில சங்க குறுஞ்செய்தி 7/2024 dt. 30.7.24

 AIBDPA தமிழ் மாநில சங்க குறுஞ்செய்தி 7/2024 dt. 30.7.24

NFTE BSNL மாநிலச் செயலாளர் தோழர் K.நடராஜன் பணி ஓய்வு


                NFTE BSNL  சங்கத்தின்  தமிழ் மாநிலச் செயலாளர் தோழர். K. நடராஜன் 31.07.2024 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவருடைய பணி ஓய்வினை பாராட்டி வாழ்த்துக்கூறும் வகையில் AIBDPA தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் தோழர்.C.K. நரசிம்மன், மாநிலச் செயலாளர் தோழர். R.ராஜசேகர், திருப்பூர் கிளை அமைப்பு செயலர் தோழர் R.சீனிவாச ராகவன் ஆகியோர் அவரை சந்தித்து சால்வை அணிவித்து கௌரவித்தோம். 

                அவருடைய பணி ஓய்வு வாழ்க்கை சிறப்பாக  அமைய, இயக்க பணி தொடர நமது வாழ்த்துக்களை தெரிவித்தோம்*. 

தோழமையுடன் 
R.ராஜ சேகர்
மாநில செயலாளர்

30.7.24

Post a Comment

0 Comments