AIBDPA TNC SMS 1/2024
BSNL MTNL ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு
முதல் கட்ட போராட்டம் 2.7.2024
தோழர்களே,
நாளை 02.07.2024 நடைபெற இருக்கும் மனு கொடுக்கும், கோரிக்கை நாள் போராட்டம் வெற்றிகரமாக நடத்திடுவோம்.
தோழர்களின் கவனத்திற்கு :
1) அதிக எண்ணிக்கையில் தோழர்களை அணிதிரட்ட வேண்டும்.
2) சங்கப் பெயரில் பேனர், Joint forum பேனர் அல்லது கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பேனர் வைத்துக் கொள்ளவும்.
3) போட்டோ எடுக்கும் தோழர்கள் அனைவரையும் ஓரிடத்தில் அணிதிரட்டி போட்டோ எடுக்கவும்.
4) Circle EC குரூப்பில் பதிவிடும் பொழுது மாவட்டங்கள் இரண்டு அல்லது மூன்று போட்டோக்கள் வெளியிட்டால் போதும். அதிக எண்ணிக்கையில் போட்டோக்கள் வெளியிட வேண்டாம்.
5) GM மட்டத்தில் கொடுக்கும் கடிதங்களை பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
6) Memorandum மற்றும் covering லெட்டர் மேலே வெளியிடப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ளவும்.
நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திடுவோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்ஆர்.ராஜசேகர்
மாநில செயலாளர்
1.7.24
0 Comments