Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற நாகர்கோவில் மாவட்ட செயற்குழு கூட்டம்

 சிறப்பாக நடைபெற்ற நாகர்கோவில் மாவட்ட செயற்குழு கூட்டம்






தோழர்களுக்கு வணக்கம் 

                  நாகர்கோவில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர். A. மீனாட்சி சுந்தரம் தலைமையில் 19.07.2024 அன்று BSNLEU மாவட்ட அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. தோழர். B. கணபதியா பிள்ளை வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் தோழியர். ப. இந்திரா துவக்கவுரை ஆற்றினார் .

        மாவட்ட செயலாளர் தோழர்.க. ஜார்ஜ் செயல்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தார். தோழர். C. பழனிச்சாமி விளக்கவுரையும், BSNLEU மாவட்டச் செயலர் தோழர். R. சுயம்புலிங்கம் வாழ்த்துரையும் வழங்கினார்கள். தர்மபுரி மாவட்ட தலைவர் தோழர். கோபாலன் வாழ்த்துரை வழங்கினார். தோழர். B. சுப்பிரமணியன் நன்றி கூறினார் .

முடிவாக அகில இந்திய சங்க அறைகூவலை சிறப்பாக நடத்துவது, மாவட்ட மாநாடு அக்டோபர் முதல் வாரத்தில் உறுப்பினர் பங்களிப்பு மூலம் சிறப்பாக நடத்துவது, உறுப்பினர்களிடம் நன்கொடை பெறுவது என முடிவு செய்யப்பட்டது .

மாவட்ட மாநாட்டிற்கு இன்று தோழர். S. செல்வராஜ் ரூபாய் 2000/-, தோழர். K. வல்சகுமாரன் ரூபாய் 1000/., தோழர். K. கங்காதரன் ரூபாய் 1000/- நன்கொடை வழங்கி உள்ளார்கள். நன்கொடை வழங்கிய தோழர்களுக்கு பாராட்டுக்கள். 

க ஜார்ஜ் மாவட்ட செயலாளர் நாகர்கோவில்

Post a Comment

0 Comments