Latest

10/recent/ticker-posts

தமிழகம் தழுவிய BSNL COC ஆர்ப்பாட்டம் 19.7.24 மகத்தான வெற்றி !!!

 தமிழகம் தழுவிய BSNL COC  ஆர்ப்பாட்டம் 19.7.24 மகத்தான வெற்றி !!!

தோழர்களே, 

தமிழகத்தில் BSNL சொத்துக்கள் களவாளப்படுவதை கண்டித்து, உடனடி நடவடிக்கை எடுக்க கோரி இன்று 19/7/24 அன்று BSNLEU, AIBDPA, TNTCWU இணைந்து நடத்திய ஆர்ப்பாட்ட இயக்கம் தமிழகம் முழுவதும் 25 மையங்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 

சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த இயக்கம் நிச்சயம் நிர்வாகத்தின் கதவுகளை தட்டும்💪 தவறு இழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்க நிர்பந்தத்தைக் கொடுக்கும்.👍 

நடவடிக்கை கேட்டு நாம் நடத்திய இந்த போராட்டம் வெற்றிகரமாக நடத்திட உறுதுணையாக நின்ற அனைத்து BSNLEU, TNTCWU சங்கத் தோழர்களுக்கும்,

AIBDPA மத்திய சங்க நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கிளைச் செயலர்கள் உள்ளிட்ட அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும்

வாழ்த்துக்களும்👏👏 பாராட்டுக்களும்💐

காரைக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு பாராட்டுக்கள்💐

தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர். ராஜசேகர் 
மாநில செயலாளர்

19.7.24














Post a Comment

0 Comments