AIBDPA சேலம் SSA திருச்செங்கோடு மற்றும் எடப்பாடி கிளைக் கூட்டங்கள்
சேலம் SSA திருச்செங்கோடு மற்றும் எடப்பாடி கிளைகளின் கூட்டங்கள் முறையே 20.7.2024, 21.7.2024 ஆகிய நாட்களில் நடைபெற்றது. AIBDPA மாவட்ட மாநாட்டில் பங்கேற்பது, நன்கொடை பற்றி பேசி முடிவெடுக்கப்பட்டது.
திருச்செங்கோடு கூட்டத்தில் மாவட்டச் செயலரும், எடப்பாடி கூட்டத்தில் DOS தோழர் G.நாராயணன் அவர்களும் பங்கேற்றனர்.
BSNLEU, TNTCWU தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
தோழமையுள்ள,
S. தமிழ்மணி DS AIBDPA
0 Comments