TUI (P&R) கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம்
இணைய வழியில் கடந்த 12.07.2024, அன்று நடைபெற்றது. அனைத்து ஒருங்கிணைப்பாளர்களுடன் சங்கத்தின் உதவிச் செயலர் தோழர். K. G. ஜெயராஜ், ஆசிய ஒன்றிணைப்பாளர் தோழர். K. ராகவேந்திரன் இருவரும் பங்கேற்றனர்.
சங்கத்தின் பணிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று தோழர். கே. ஜி. ஜெயராஜ் கோரினார். தோழர் K.ராகவேந்திரன் இது போன்ற சந்திப்புகள் அதை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
தோழர் அப்துல்லா கான், பாகிஸ்தான், தோழர். ஆசாத் நோமன், பங்களாதேஷ் இருவருடன் ஏற்கெனவே திருவனந்தபுரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர்களும் சேர்த்து 17 நபர்களை ஆசிய இணைய வழி சந்திப்புகளுக்கு அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் சங்கத்தை வலுப்படுத்துவதுடன், எல்லா மண்டலங்களிலும் அக்டோபர் 1, பென்சனர் நாளைச் சிறப்பாகக் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் பென்சனர் தினம் NCCPA அமைப்பால் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. மற்ற ஆசிய நாடுகளில் TUI முயற்சி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
கே. ஜி. ஜெயராஜ்GS AIBDPA
கே. ராகவேந்திரன்
SG NCCPA.
Virtual TUI(P&R) Regional Coordinators Meeting!12.7.24*
A meeting of TUI (Pensioners & Retired) Regional Coordinators was held by the General Secretary TUI (P&R) yesterday at 08.30 P.M (IST). Many Office Bearers and Regional Coordinators including Comrades K.G.Jayaraj Vice Secretary Organization and K.Ragavendran Asia Coordinator from India participated. Both had their interaction yesterday.
The need for strengthening the TUI organization was emphasized by Comrade K.G.Jayaraj. Comrade K.Ragavendran insisted for better translation for such meetings.
The list of 15 Regional representatives elected in the Thiruvanathapuram (Kerala) Regional Conference (1 from Sri Lanka + 2 from Nepal + 12 from India) and together with Comrade Azad Noman of Bangladesh and Comrade Abdullah Khan from Pakistan can be added to the list and thus a total of 17 comrades from Asia can be invited to a Regional Meeting virtually in which all the leaders of TUI(P&R) can participate to strengthen the TUI Movement in Asia.
The October 1 International Pensioners Day shall be effectively organized in the Region besides strengthening the organization.
In India, the October 1 call of TUI(P&R) is being observed effectively in many states by NCCPA and its Affiliates. Similar observance in Asia to be the purpose.
The above interaction was from the Asia Coordinator Com.K.Ragavendran. SG NCCPA
Fwd by
Com. K.G.Jayaraj
GS AIBDPA CHQ
12.7.24
0 Comments