AIBDPA தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை 10/2024 dt.1.8.24
பென்ஷன் பட்டுவாடா ஜூலை'24 காலதாமதம்
தோழர்களே,
ஜூலை'24 மாத பென்ஷன் காலதாமதமாக வந்து கொண்டுள்ளது. ஓய்வூதியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
Pr.CCA நிர்வாகத்தோடு பேசியதில் வங்கிகளின் Softwareல் Virus தாக்குதல் காரணமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இது தான் பென்ஷன் காலதாமதத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
நிர்வாகமும் நம்முடைய கோரிக்கையின் அடிப்படையில் வருங்காலத்தில் முன்னதாக பென்ஷன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
தோழமையுள்ளR.ராஜ சேகர்
மாநில செயலர்
AIBDPA TN
1.8.24
0 Comments