AIBDPA TN குறுஞ்செய்தி 10/24 dt. 04.08.2024
CCA அலுவலக ஆன்லைன் VC கூட்டம் 7.8.24
தோழர்களே !!
Jt.CCA பென்ஷன் அவர்கள் நடத்தும் ஆன்லைன் VC கூட்டம் 07-08-2024 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில்
(அ) 78.2% Fixation நிலுவையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் குறைகள்
(ஆ) 23/08/2024 அன்று தஞ்சாவூரில் அதாலத் குறைதீர்ப்பு நாள் வந்துள்ள பிரச்சனைகள்.
(c) தற்காலிக ஓய்வூதியம், FP, ஓய்வூதியம் Reauthorization போன்றவற்றின் நீண்ட நிலுவையில் உள்ள பிற வழக்குகள்.
(ஈ) ஓய்வூதியர் அடையாள அட்டைகள் போன்றவை விவாதிக்க உள்ளன.
ஆகவே தோழர்கள் தங்களது மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கக்கூடிய ஓய்வூதியர் தொடர்பான பிரச்சனைகளை உடனடியாக மாநில சங்கத்திற்கு 5.8.24 மாலைக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பிரச்சனைகள் மாவட்ட மட்டத்தில் நிலுவையில் இருக்கிறதா என்று ஆராய்ந்த பிறகு மாநிலத்திற்கு தெரிவிக்கவும்.
இது 7.8.24 கூட்டத்தில் விவாதிப்பதற்கு நமக்கு உதவிகரமாக இருக்கும்.
தோழமை வாழ்த்துக்களுடன்ஆர் ராஜசேகர்
மாநில செயலாளர்
4.8.24
0 Comments