AIBDPA TN குறுஞ்செய்தி 11/24 dt.05.08.2024
ஜூலை மாத பென்ஷன் கடுமையான காலதாமதம். தொடரும் நடவடிக்கை
தோழர்களே,
ஜூலை மாத பென்ஷன் வங்கிகளின் Softwareகளில் ஏற்பட்ட Virus கோளாறு காரணமாக காலதாமதமாக வந்துகொண்டிருக்கிறது. நாம் CCA நிர்வாகத்தோடு தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் ஒரு சிலருக்கு பென்ஷன் வரவில்லை என்று தகவல்.
ஆகவே நமது மாவட்ட செயலர்கள் இதுவரை பென்ஷன் வராத தோழர்களுடைய பெயர், வங்கி கணக்கு விவரம், PPO நம்பர் ஆகியவற்றை aopda.tn-dot@gov.in இமெயிலுக்கு உடனடியாக அனுப்பி வைக்கவும்.
அதன் நகலை மாநிலச் செயலருக்கு rrajasekar7x@gmail.com என்கின்ற இமெயிலுக்கு அனுப்பி வைக்கவும்.
இது பிரச்சனையை தீர்ப்பதற்கு உதவும்.
தோழமை வாழ்த்துக்களுடன்ஆர் ராஜசேகர்
மாநில செயலாளர்
5.8.24.
0 Comments