AIBDPA TN குறுஞ்செய்தி : 13/2024, dt. 15.8.24
27.8.24 CCA அலுவலகம் பேரணி ஒத்திவைப்பு :
தோழர்களே,
. 27.08.2024 அன்று சென்னை CCA அலுவலகம் முன்பாக நடைபெற இருந்த பேரணி மத்திய கூட்டு நடவடிக்கை குழு முடிவின்படி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தோழர்களுக்கு ஏற்பட்டும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.
தோழமையுடன்ஆர். ராஜசேகர்
மாநில செயலாளர்
15.8.24
MARCH TO CCA OFFICES ON 27-08-2024 DEFERRED.
Dear Comrades,
The meeting of the Joint Forum of BSNL MTNL Pensioners Associations held at 4PM on 15-08-2024 has decided to defer the March to CCA offices scheduled to be held on 27-08-2024. The reason for the postponement is to facilitate reasonable time for the agitation after serving the notice which is yet to be finalised.
The inconvenience caused due to the postponement is regretted. CHQ is taking all out efforts to associate all the constituent organizations in the agitational programs.
With warm greetingsK G Jayaraj
General Secretary
15.8.24
0 Comments