Latest

10/recent/ticker-posts

AIBDPA TN குறுஞ்செய்தி 9/24 dt. 04.08.2024

 AIBDPA TN குறுஞ்செய்தி 9/24 dt. 04.08.2024


கேரளா வயநாடு நிவாரண நிதி :

தோழர்களே !!

மத்திய சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க மாநில சங்கம்,  மாவட்ட சங்கங்களை நிதி வசூல் செய்து கேரள முதலமைச்சர் பேரிடர் நிதிக்கு நேரடியாக அனுப்ப வழிகாட்டி உள்ளது. 

மாவட்ட சங்கங்கள் முனைப்புடன் இப்பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள். வாழ்த்துக்கள். 

எனினும் சில மாவட்டங்கள் இன்னும் இப்ப பணியினை துவங்கவில்லை. உடனடியாக நிதி வசூலை, கால தாமதம் இன்றி துவங்கி விரைவில் செய்து முடிக்க வேண்டும். 

தள்ளிப் போடும் பணி அல்ல இது. யுத்த வேகத்தில் செயல்பட்டாக வேண்டும். 

மாவட்டங்கள் அனுப்பும் நிதியின் தகவலை மாநில பொருளாளருக்கு வாட்ஸ் அப் செய்தி மூலமாக தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். 

இறுதி நாள் 10.08.20

24. 


தோழமை வாழ்த்துக்களுடன் 

ஆர் ராஜசேகர் 

மாநில செயலாளர்

4.8.24

Post a Comment

0 Comments