Latest

10/recent/ticker-posts

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் தோழர் புத்ததேவ் பட்டாசார்யா மறைவிற்கு அஞ்சலி

 மேற்கு வங்க முன்னாள் முதல்வர் தோழர் புத்ததேவ் பட்டாசார்யா மறைவிற்கு அஞ்சலி

மேற்கு வங்க மாநிலத்தின் பத்தாண்டு காலம் முதல்வராகவும், இந்திய இடது சாரி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும், சிபிஐ(எம்) கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினராகவும் பணியாற்றிய அருமை  தோழர் புத்ததேவ் பட்டாசார்யா அவர்களது மறைவிற்கு AIBDPA தமிழ் மாநிலச் சங்கம்  செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவிக்கிறது.

 தமிழ் மாநிலச் சங்கம். AIBDPA 

தமிழ் மாநில சங்கம்.
8.8.24

Post a Comment

0 Comments