Latest

10/recent/ticker-posts

கோவை அவினாசியில் ஓய்வூதியர் சங்க கிளைக் கூட்டம்

 கோவை அவினாசியில் ஓய்வூதியர் சங்க கிளைக் கூட்டம்



இன்று 10.08.2024 காலை கோவை அவினாசியில் ஓய்வூதியர் சங்கத்தின் கிளைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .அந்த கூட்டத்திற்கு கிளை தலைவர் ஆரோக்கியநாதன் அவர்கள் தலைமையற்றார். கிளைச் செயலாளர் தோழர் கணேசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில அமைப்பு செயலாளர் தோழர் முகமது ஜாபர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார் மாவட்டம் மாநாட்டிற்கு 8000 ரூபாய் நன்கொடையும் கேரளா வயநாடு நிதிக்காக ஆயிரம் கிளைத்தலைவர் ஆரோக்கியநாதன் வழங்கினார்.

Post a Comment

0 Comments