Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட கணபதி கிளை பொதுக்குழு கூட்டம்

 கோவை மாவட்ட கணபதி கிளை பொதுக்குழு கூட்டம் 





தோழர்களே !!

           கோவை மாவட்ட கணபதி கிளை பொதுக்குழு கூட்டம் இன்று தோழர். K. சந்திரசேகரன் தலைமையில் 24 பேர் கலந்து கொண்ட கிளைக் கூட்டமாக 13.8.24 அன்று சிறப்பாக நடைபெற்றது. தலைமை உரைக்கு பின்  தோழர்  சசிகுமார் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினர். தொடர்ந்து கிளைச் செயலாளர்  தோழர். சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.   

                 அடுத்து மாவட்ட செயலாளர் தோழர்.A.  குடியரசு  பொதுக்குழு கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அடுத்து மாவட்ட பொருளாளர் தோழர். N. P. ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார் மேலும் மாவட்ட உதவி செயலாளர் ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து  தோழர். K. பங்கஜவள்ளி அவர்கள் உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாக பேசினார். கிளை பொருளாளர் தோழர் . ராஜ் மாவட்ட மாநாட்டிற்கு ரூபாய் 22500 நன்கொடை  வந்துள்ளதாக அறிவித்தார். அகில இந்திய அமைப்புச் செயலாளர் தோழர்.V.  வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினர். தோழர். தங்கராஜ் இறுதியாக நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments