Latest

10/recent/ticker-posts

தள்ளி வைக்கப்பட்ட DOT பென்ஷன் அதாலத் கூட்டம் -23.08.24 -தஞ்சாவூர்

 தள்ளி வைக்கப்பட்ட DOT பென்ஷன் அதாலத் கூட்டம் -23.08.24 -தஞ்சாவூர்



தோழர்களே, 

தள்ளி வைக்கப்பட்ட DOT பென்ஷன் அதாலத் கூட்டம் 23 8 24 அன்று தஞ்சை BSNL  GM அலுவலகத்தில் (காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை) நடைபெறும்.

 திருச்சி, தஞ்சை, கும்பகோணம் மாவட்ட செயலாளர்கள், மாநில சங்க நிர்வாகிகள் தவறாமல்  இதில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். 

ஆர்வமுள்ள தோழர்களும் கலந்து கொள்ளலாம்.

தோழமையுடன் 
ஆர் ராஜசேகர் 
மாநில செயலாளர் 

21 8 24

Post a Comment

0 Comments