Latest

10/recent/ticker-posts

கேரளா வயநாடு பேரிடர் நிவாரண நிதி. dt. 13.8.24

 கேரளா வயநாடு பேரிடர் நிவாரண நிதி. dt. 13.8.24

 தோழர்களே,

 நமது CHQ அறைகூவலுக்கிணங்க தமிழ் மாநில சங்கம்  13.8.24 மாலை வரை மாவட்ட சங்கங்களில் வாயிலாக ரூ.5,41,100 (ரூ. ஐந்து லட்சத்து நாற்பத்து ஒன்றாயிரத்து நூறு) நன்கொடை அளித்துள்ளது, 

இது மேலும் தொடர்கிறது.

 ஆர்.ராஜசேகர் 
 CS AIBDPA TN 

 13.8.24

 Wayanad Disaster Relief Fund. Kerala dt.13.8.24

Dear comrades,

As per the call of our CHQ Tamilnadu Circle has donated Rs.5,41,100 (Rs.Five lakhs fortyone thousand and one hundred) as on 13.8.24 and it's continuing also.

R.Rajasekar 
CS AIBDPA TN 

13.8.24

Post a Comment

0 Comments