தோழர் யெச்சூரி மறைவு - ஆழ்ந்த இரங்கல் - 13.9.2024- தார்ணா ஒத்திவைப்பு !
உழைப்பாளி மக்களின் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த உன்னத தலைவரும், CPI(M) பொதுச் செயலாளருமான தோழர் சீதாராம் யெச்சூரி இன்று (12.9.2024) மறைந்தார் என்ற செய்தி ஆற்றொணாத் துயரில் நம்மை ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவுக்கு NCCPA மாநில இணைப்புக்குழு கொடி தாழ்த்தி தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த துயரத்தின் பின்னணியில்,
நாளை (13.9.2024) தமிழகம் முழுவதும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தார்ணா போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது.
ஒத்திவைக்கப்பட்ட தார்ணா 18.9.2024 அன்று நடைபெறும். அதனை சிறப்பாக நடத்திடுமாறு வேண்டுகிறோம்.
P. மோகன்மாநிலத் தலைவர்
C. K. நரசிம்மன்*
மாநில கன்வீனர்
NCCPA மாநில இணைப்புக்குழு ,
தமிழ்நாடு
0 Comments