5.9.24 CCA அலுவலக தார்ணாவுக்கு சென்னைக்கு வரும் தோழர்கள் கவனத்திற்கு
4 9 24 அன்று மாலை அல்லது இரவு வரும் தோழர்கள் தங்குவதற்கு RGMTTC சென்னை ராமன் ஹாஸ்டலில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5.9.24 காலை வரக் கூடிய தோழர்களுக்கு அங்கேயே ராமானுஜம் ஹாஸ்டலில் குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோழர்களுடைய தொடர்புக்கு
*9444468049*
*திரு.Reagan*
*Training center*.
வரக்கூடிய தோழர்கள் உதவிக்கு இவரை தொடர்பு கொள்ளவும்.
ஆர் ராஜசேகர்
மாநில செயலாளர்
4.9.24
0 Comments