Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை 16/24...dt. 08.09.2024

  AIBDPA TN சுற்றறிக்கை 16/24...dt. 08.09.2024

01.10.2024 - உலக ஓய்வூதியர் தினம்

              WFTUன் அங்கமான ‘டிரேட் யூனியன் இன்டர்நேஷனல் TUI (P&R) (ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஓய்வு பெற்றவர்கள்) ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் அக்டோபர் 1ஆம் தேதி ‘உலக முதியோர் தினத்தை’ ‘உலக ஓய்வூதியர் தினமாக’ கடைப்பிடிப்பதற்கான அறைகூவலை மீண்டும் கொடுத்துள்ளது.  

ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை 'உலக முதியோர் தினமாக' கடைப்பிடிக்க அழைப்பு விடுத்துள்ளது. 

 TUI (P&R) இந்த நாளை "உலக ஓய்வூதியர் தினமாக" கடைபிடிக்க அழைப்பு விடுத்துள்ளது.  WFTU- TUI சர்வதேச அமைப்பு மட்டுமே வர்க்க உணர்வுடன் உலக ஓய்வூதியதாரர்களுக்காக செயல்பட்டு வருகிறது. 

          இந்தியாவில் NCCPA அமைப்பு, "கண்ணியமான ஓய்வூதியம் - கண்ணியமான மருத்துவப் பராமரிப்பு - தங்குமிடம் - போக்குவரத்து - மற்றும் - குடிநீர்' ஆகிய கோரிக்கைகளை முன்னிலைப்படுத்த அழைப்பு விடுக்கிறது, 

மேலும்  நமது எதிர்ப்பை மீறி, மத்திய அரசு தரக்குறைவான 'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்' மற்றொரு வடிவமாக UPSஐ அறிவித்துள்ளது.  OPS திட்டத்திற்கான போராட்டம் தொடரும்.  

என்.சி.சி.பி.ஏ இன் மற்ற போராட்டங்களுக்கு மத்தியில் World Pensioners day இயக்கத்தையும் சிறப்பாக நடத்தவும்.

 அனைத்து மாநிலங்களும், மாவட்டங்களும் உலக ஓய்வூதியர் தின அழைப்பை உரிய முறையில் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

தயவுசெய்து அறிக்கை மற்றும் புகைப்படத்தை CHQ க்கு அனுப்ப மறக்காதீர்கள், அது சர்வதேச அமைப்புக்கு அனுப்பப்படும்.

இயக்கத்தை  பொருத்தமாக அமுலாக்குங்கள் !  

TUI (P&R) அழைப்பை செயல்படுத்துவதில் முன்முயற்சி எடுத்து, NCCPA மற்றும் பிற ஓய்வூதியர் சங்கங்களின் அனைத்து துணை அமைப்புகளுடனும் ஒன்றுபடுங்கள்.

 ஓய்வூதியம் பெறுவோர் உலக சமூகத்தில் இந்தியா ஒரு அங்கம் என்று போர்க்கொடி  தூக்குங்கள்!

தோழமையுடன் 
கே.ராகவேந்திரன் 
SG NCCPA
Fwd 
R.Rajasekar 

CS AIBDPA TN

01.10.2024 – WORLD PENSIONERS 

The WFTU Sponsored ‘Trade Union International (Pensioners & Retirees) had revived the call for observance of 1st October ‘World Elders Day’ as the ‘World Pensioners Day’ to highlight the basic demands of Pensioners and Retirees. The United Nations has issued the call to observe the day as ‘World elders’ day’ and the TUI(P&R) has issued the call to observe the day as “World Pensioners Day “It is our duty to observe the call and to strengthen the only International Body functioning and struggling for the world Pensioners with class consciousness. 

NCCPA calls for the Highlight the demands of “Decent Pension – Decent Medical Care – Accommodation – Transport – and – Drinkable water’ along with our opposition to UPS which has been announced by the Central Government as another form of nefarious ‘Contributory Pension Scheme’ to continue the discrimination with OPS Scheme. Kindly hold this Programme amidst the  NCCPA’s other programmes.

All States and Districts are requested to observe the call of World Pensioners Day in a befitting manner by holding strong demonstrations in front of any Government Office or in a prominent place in every district headquarters and state headquarters. Please do not forget to send the report and the photograph to CHQ which will in turn be forwarded to the International Body.

Observe the call befittingly! Take the initiative and unite with all Affiliates of NCCPA and other Pensioners Associations in implementing the call of TUI(P&R).

Raise the banner that India is part and parcel of the world community of pensioners!

Comradely yours

K.Ragavendran SG NCCPA

Fwd by 

K.G.Jayaraj 

GS AIBDPA CHQ.

Post a Comment

0 Comments