AIBDPA TN சுற்றறிக்கை 17/ 24 ....dt.11.9.24
தோழர்களே,
தோழர்களின் கவனத்திற்கு சில தகவல்கள்.
1) CCA அலுவலகத்தில் PPOக்களை e-PPO க்களாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் நமது PPOக்கள் சம்பனில் கிடைக்கும்.
2) ஏப்ரல், மே-2024 மாதங்களில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி வழங்க வேண்டிய அந்த IDA அவர்களது பென்ஷனில் இடம் பெற்று இருக்கிறதா என்று பாருங்கள்.
ஏனெனில் ஏப்ரல் 1ம் தேதிக்கான 1.4 சதவிகித பஞ்சப்படி உத்தரவு 7.6.24 அன்று தான் வெளியிடப்பட்டது. ஆகவே இந்த பிரச்சினையை நாம் கண்காணிக்க வேண்டும். மாவட்ட செயலாளர்கள் அந்த மாதங்களில் ஓய்வு பெற்ற நம்முடைய உறுப்பினர்களிடம் இதனை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
வரவில்லை என்றால் அதற்கான விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும்.
3) CGHS FMA பலருக்கும் போடப்பட்டுவிட்டது. யாருக்கேனும் வரவில்லை என்றால் அதற்கான விண்ணப்பங்களை மீண்டும் அனுப்ப வேண்டும்.
அல்லது மாநில சங்கத்திலும் தகவல் கொடுங்கள்.
4) FMA Arrears போடப்பட்டு கொண்டிருக்கிறது. விரைவில் அது பட்டுவாடா செய்யப்படும்.
தோழமையுடன்R.ராஜ சேகர்
மாநிலச் செயலாளர்
11.9.24
0 Comments