Latest

10/recent/ticker-posts

AIBDPA TN குறுஞ்செய்தி 17/24 ....dt. 2.9.24

   AIBDPA TN குறுஞ்செய்தி 17/24 ....dt. 2.9.24

மாவட்டச் செயலர்களின் கவனத்திற்கான வேண்டுகோள் :

தோழர்களே, 

1) ஆகஸ்ட் மாத பென்ஷன் பட்டுவாடா கிட்டத்தட்ட முடிந்த நிலையில் உள்ளது. இன்னும் ஒரு சில தோழர்களுக்கு பென்ஷன் வரவில்லை என்ற தகவல் வந்துள்ளது. ஆகவே மாவட்ட செயலர்கள் பென்ஷன் வராத தோழர்களுடைய 

a) பெயர், 

b) PPO எண் 

c) வங்கி கணக்கு விவரம் 

ஆகியவற்றை AO PDA அவர்களுக்கு உடனடியாக ஈமெயில் aopda.tn-dot@gov.in மூலம் அனுப்ப வேண்டும்.  இமெயில் நகலை மாநிலச் செயலருக்கு rrajasekar7x@gmail.com என்ற இமெயிலில் அனுப்ப வேண்டும். 

2) 5.9.24 CCA அலுவலக தார்ணா போராட்டத்திற்கு வரக்கூடிய தோழர்கள் தங்குவதற்கும் காலை உணவிற்கும் RGMTTC Meenambakkam ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஆகவே வரக்கூடிய தோழர்களுடைய பயண விவரத்தை மாவட்டச் செயலர்கள் உடனடியாக whatsapp மூலமாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

தோழமையுடன் 
ஆர். ராஜசேகர் 
மாநில செயலாளர்

2.9.24

Post a Comment

0 Comments