JF & NCCPA டெல்லி பேரணி நவம்பர் 12 & 13-2024.. dt.11.9.2024
தோழர்களின் கவனத்திற்கு,
BSNL MTNL ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தார்ணா டெல்லி ஜந்தர் மந்தரில் 12.11.24 காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும்
NCCPA கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் தார்ணா 13.11.24 மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.
தோழர்கள் இதற்கு ஏற்றவாறு பயணத்தை திட்டமிடவும்.
தங்குவதற்கான ஏற்பாட்டை மத்திய சங்கம் கவனித்து வருகிறார்கள்.
ஆகவே மாவட்ட வாரியாக நமது தோழர்கள் டெல்லி சென்றடையும் நாள், நேரம் மற்றும் புறப்படும் நாள், நேரம் ஆகிய தகவலை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
மத்திய சங்கத்திற்கு இந்த தகவல் உடனடியாக போய் சேர வேண்டி இருக்கிறது.
முன்னுரிமையாக எடுத்துக்கொண்டு இந்த தகவல் கொடுக்கப்பட வேண்டும் என மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்ஆர் ராஜசேகர்
மாநில செயலாளர்
11.9.24
0 Comments